29 பேர் பலி

img

கோர விபத்தில் 29 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவையும் ஆக்ராவையும் இணைக்கும் 165 கிலோ மீட்டர் நீளம் கொண்ட யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில், திங்கள் அதிகாலை அம்மாநில அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

;